Zum Inhalt der Seite gehen


மருத்துவ காப்பீட்டில் ப்ரீமியம் தொகையை மாதாமாதம் கட்டிவிட்டு உயிர் காக்கும் நேரத்தில் தனியார் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து எந்தவொரு உதவியும் கிடைக்காமல் தவிக்கும் உயிர்கள் எவ்வளவு?

அமெரிக்க மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தின் CEO கொல்லப்பட்டார்‌ என்றால் தனியார்‌ காப்பீட்டு நிறுவனங்கள் மக்களை செய்வது என்ன?

"எது நியாயம் என்பது அந்தந்த காலத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆளும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாப்பதே!" - கார்ல் மார்க்ஸ்

நிறைய தனியார் நிறுவன அதிபர்கள் அவர்களில் ஒருவர்‌ கொல்லப்பட்டதனால் பொதுவெளியில் ஒப்பாரி பாடுகிறார்கள்.

முதலாளித்துவத்தின் ஆன்மா லாப வெறி மட்டுமே!

#unitedhealthcare #capitalism
A cartoon exposing the double standards of murder under capitalism. On top it is mentioned as murder when stranger kills CEO and on the bottom it is mentioned as Legal murder when life saving meds claims of working class insurance claims are rejected heartlessly by insurance agencies
Dieser Beitrag wurde bearbeitet. (1 Monat her)